மட்டன் குழம்பு செய்வது எப்படி ?

Loading… ஆந்திரா உணவுகள் அனைத்தும் நல்ல காரமாகவும், சுவையுடனும் இருக்கும். இன்று ஆந்திரா ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: மட்டன் – 1/2 கிலோ மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது வெங்காயம் – 3 தக்காளி – 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் – 2 டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிது உப்பு … Continue reading மட்டன் குழம்பு செய்வது எப்படி ?